நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பாலாஜி, மாதர் சங்க மாநில செயலர் ராணி, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலர்தீபக் ராஜ் தலைமை வகித்தனர்.
போலீசார் அனுமதி இல்லாததால் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.