ADDED : மே 05, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு, : உண்டார்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் 45.
உண்டார்பட்டி பிரிவு அருகே புதிதாக கட்டப்பட்ட பாலத்திலிருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.