தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தங்கம் வென்ற திண்டுக்கல் மாணவர்

தங்கம் வென்ற திண்டுக்கல் மாணவர்

தங்கம் வென்ற திண்டுக்கல் மாணவர்


ADDED : செப் 15, 2024 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2024 12:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : தெற்காசிய இளநிலை தடகளப் போட்டிகயின் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற ஜித்தீன் அர்ஜூனனுக்கு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தெற்காசிய இளநிலை தடகளப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் 7 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் திண்டுக்கல் எஸ்.எம்.பி., மெட்ரிக்., பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் சந்திரசேகர் - - சுகன்யா தம்பதி மகன் ஜித்தீன் அர்ஜூனன் நீளம் தாண்டுதலில் 7.61 மீட்டர் தாண்டி தங்கம் வென்றுள்ளார்.

நேற்று திண்டுக்கல் வந்த அவருக்கு ரயில்வே ஸ்டேஷனில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us