நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; திண்டுக்கல் மாநகர தி.மு.க.,பொது உறுப்பினர்கள் கூட்டம் பழநி எம்.எல்.ஏ.,செந்தில்குமார் தலைமையில் நடந்தது.
மேயர் இளமதி,துணை மேயர் ராஜப்பா,மாவட்ட துணை செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் சித்திக்,விஜயா,செந்தில்குமார்,ஆனந்த் பங்கேற்றனர்.