தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தி.மு.க., பிரசாரம்

தி.மு.க., பிரசாரம்

தி.மு.க., பிரசாரம்


ADDED : ஏப் 14, 2024 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2024 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குஜிலியம்பாறை: கரூர் தொகுதி காங்., வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன், திருக்கூர்ணம் ஊராட்சி மாலைப்பட்டி,நொச்சிப்பட்டி, தோளிப்பட்டி, பூசாரிபட்டியில் பிரசாரம் செய்தார்.

ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், ராஜலிங்கம், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us