ADDED : மார் 30, 2024 04:39 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், : வக்கம்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், பொன்னகரம்,கல்நாட்டான்பட்டி, அனுமந்தராயன் கோட்டை பகுதிகளில் தேர்தல் விதி கடைபிடிக்காமல் வீட்டின் சுவற்றில் கட்சி சின்னம் வரையப்பட்டது.
வக்கம்பட்டியைச் சேர்ந்த அழகுவேல்50,அழகம்பட்டியைச் சேர்ந்த சசிகுமார்37, கல்நாட்டாம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் 40,முருகேசன்56, அனுமந்தராயன்கோட்டையைச் சேர்ந்த சடையப்பன்70,ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
