தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தேர்தல் அலுவலகம் திறப்பு

தேர்தல் அலுவலகம் திறப்பு

தேர்தல் அலுவலகம் திறப்பு


ADDED : ஏப் 04, 2024 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2024 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் இண்டியா கூட்டணி தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.

கூட்டணி வேட்பாளர் சச்சிதானந்தம், தொகுதிப் பொறுப்பாளர் ஜான், நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, ஒன்றிய செயலாளர் தர்மராஜ், ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜ், நகர அவைத் தலைவர் சோமசுந்தரம், கவுன்சிலர் சண்முகம், ம.தி.மு.க., மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் சிவமணி, நிர்வாகி வசந்தாமணி, இ.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசன், ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஊராட்சித் தலைவர் சிவராமகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் சரவணன், சவுந்தர், கண்டபிரான் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us