தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாலை கும்பிடு விழா

மாலை கும்பிடு விழா

மாலை கும்பிடு விழா


ADDED : மே 31, 2026 10:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2026 10:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எரியோடு, ஜூன் 1-

எரியோடு மணியகாரன்பட்டி பாப்பம்மன் கோயிலில் மாலை கும்பிடு விழா நடந்தது.

கோயில் வீட்டில் இருந்து பூஜாரி, பெத்தக்காப்பு, பொறைகெடியகாரர், பொதிகாவல்காரர் ஆகியோரும் பாரம்பரிய உடை அணிந்து அவர்களது மனைவிகளும், கோயில் பங்காளிகளும் மூங்கில் கூடையில் பூக்கள், மாவு, அபிஷேக, பொங்கல் பொருட்களை சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர். கோயிலில் பொங்கல் வைத்து சவடம்மன், பாப்பம்மன், தாத்தப்பன், சிக்கம்மன், மாரஜ்ஜியம்மன் தெய்வங்களை வழிபட்டனர். அன்னதானம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us