தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பூப்பல்லக்கு ஊர்வலம்

பூப்பல்லக்கு ஊர்வலம்

பூப்பல்லக்கு ஊர்வலம்


ADDED : பிப் 26, 2025 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2025 06:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சின்னாளபட்டி: சின்னாளபட்டி ஜீவா நகர் சந்து மாரியம்மன் கோயில் திருவிழா அங்குள்ள பிருந்தாவன தோப்பிலிருந்து முளைப்பாரி அழைப்புடன் துவங்கியது.

இைதயொட்டி கரகம் பாலித்தல் நடந்தது. பூசாரி அமாவாசை வாயில் அலகு குத்திய நிலையில , அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருள ஊர்வலம் நடந்தது .ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us