sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சிறுமலையில் காட்டு தீ

/

சிறுமலையில் காட்டு தீ

சிறுமலையில் காட்டு தீ

சிறுமலையில் காட்டு தீ


ADDED : பிப் 28, 2025 06:37 AM

Google News

ADDED : பிப் 28, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: சிவராத்திரியை முன்னிட்டு திண்டுக்கல்லில் சிறுமலை வெள்ளிமலை சுவாமி கோயிலில் பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

அப்போது இரவு நேரத்தில் வெள்ளிமலை கோயில் அருகே தீ விபத்து ஏற்பட்டது. பக்தர்கள் ஒன்று கூடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இதில் ஒன்றரை ஏக்கரில் இருந்த கோரை புற்கள் தீயில் எரிந்தது.






      Dinamalar
      Follow us