ADDED : மே 31, 2026 09:50 PM
அ நிறம் | அளவு
கன்னிவாடி, ஜூன் 1-
வைகாசி மாத பவுர்ணமியையொட்டி தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருவிளக்கு வழிபாடு செய்தனர்.அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், எஸ்.பாறைப்பட்டி மவுனகுரு சித்தர் கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், குட்டத்துப்பட்டி பிச்சை சித்தர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.-
