நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி; செம்பட்டி பசுமை குறள் அமைப்பின் சார்பில் போடிக்காமன்வாடி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் டேவிட் ஹென்றி ஜார்ஜ், ஆசிரியர் செந்தில் சிவகுமார் வரவேற்றார். புரவலர்கள் ராஜேந்திரன், ராமன், தன்னார்வலர்கள் சதீஷ், கருப்பசாமி பேசினர்.ஆசிரியர்கள் ரேவதி, கலைச்செல்வி, கல்வியாளர் பாரத்இளங்கோ பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் ராமு செய்திருந்தார்.