ADDED : ஆக 29, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். செயலாளர் கென்னடி,பொருளாளர் ஜெயலட்சுமி,இணை செயலாளர் ஜெயக்குமார் பங்கேற்றனர். வழக்கறிஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.