ADDED : செப் 07, 2024 07:16 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல்,தொழில்நுட்ப கல்லுாரியில் கணினி அறிவியல்,பொறியியல் பிரிவும், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைந்து ஐ.என்.வி.இ.என். ஐ.ஓ.,டெக் இன்போசியஸ் என்ற பெயரில் துறை சார்ந்த துவக்க விழா நடத்தியது.
முதல்வர் செந்தில்குமரன் வாழ்த்தினார். சுஜாதா தலைமை வகித்தார். பிரபு நன்றி கூறினார்.
