ADDED : ஏப் 15, 2024 01:29 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் குள்ளனம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம்50.
சீலப்பாடி ஆயுதப்படை மைதானம் அருகே அலுவலகம் அமைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். தற்போது திண்டுக்கல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இரவு 7:15 மணிக்கு காரை அலுவலகம் முன் நிறுத்தி விட்டு சென்றார். காரின் முன் பக்க கண்ணாடி உடைந்திருந்தது. தாலுகா போலீசார் சி.சி.டி.வி.,காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருவர் கண்ணாடியை உடைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
