/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி துவக்கம்
/
ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி துவக்கம்
ADDED : ஏப் 04, 2024 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி பயிற்சி முகாம் துவக்க விழா ஆர்த்தி தியேட்டர் ரோடு ஜே.கே.ஆர். கராத்தே பயிலகத்தில் நடந்தது.
ஹாக்கி சங்க செயலாளர் ஞானகுரு தலைமை வகித்தார். திண்டுக்கல் புனித ஜான்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி நிறுவனர்ஜான்ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்க செயலாளர் ராஜகோபால் நன்றி கூறினார்.

