நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பார்வதி கலை அறிவியல் கல்லுாரி கணினி அறிவியல் துறை சார்பில் மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.
திண்டுக்கல் விர்டியுல் டெக்னாலஜி நிறுவனர் கார்த்திகேயன் பயிற்சி அளித்தார். கல்லுாரி முதல்வர் சீனிவாசன் பேசினார். ஏற்பாடுகளை துறை தலைவர் யோக தாரணி செய்தார்.