ADDED : ஏப் 18, 2024 05:41 AM
அ நிறம் | அளவு
சில தினங்களில் சீர்
கொடைக்கானல் நகர் பகுதியில் உள்ள குப்பை ஒரு சில தினங்களில் முழுமையாக அள்ளப்படும். தற்போது தேர்தல் பணியில் சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளதால் இப்ப பிரச்னை உள்ளது. சில தினங்களில் சீர் செய்யப்படும்.
சத்தியநாதன், நகராட்சி கமிஷனர், கொடைக்கானல்.
