sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிரிக்கெட் பயிற்சிக்கு அழைப்பு

/

கிரிக்கெட் பயிற்சிக்கு அழைப்பு

கிரிக்கெட் பயிற்சிக்கு அழைப்பு

கிரிக்கெட் பயிற்சிக்கு அழைப்பு


ADDED : ஏப் 14, 2024 06:41 AM

Google News

ADDED : ஏப் 14, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் என்.பி.ஆர்.கல்விகுழுமம், கிரிக்கெட் அகாடமி சார்பில் கோடைகால பயிற்சி முகாம் நத்தம் என்.பி.ஆர்.கல்வி குழும புல்தரை மைதானத்தில் ஏப்.28 முதல் மே 18 வரை 21 நாட்கள் சிறந்த பயிற்சியாளர்களால் நடைபெற உள்ளது.

காலை 6:30 முதல் 9:00 மணி , மாலை 4:00 முதல் 6:30 மணி வரை பயிற்சி நேரமாக ஒதுக்கபட்டுள்ளது.

10 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஏப்.25க்குள் தங்களது பெயரை 89736 66664, 96006 69964, 89733 99998, 99438 97832 ல் பதியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us