ADDED : மே 09, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஜெயசீலன் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறது. இந்தாண்டும் 100 சதவீத தேர்ச்சி சாதனை படைத்து உள்ளது.
மாணவி சுபஹரிணி 588 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றார். மாணவியை பள்ளி தாளாளர் அருள்மாணிக்கம், நிர்வாக இயக்குனர் ஜெயந்த், முதல்வர் யாமலதா, பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
