நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : வேடசந்துாரை சேர்ந்த டிரைவர் சுருளியப்பான் 60.
2 நாட்களுக்கு முன் குடும்பத்தினரிடம் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றார். நேற்று திண்டுக்கல் எம்.வி.எம். கல்லுாரி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பழநி வழித்தடத்தில் செல்லும் ரயிலில் மோதி இறந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

