நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : வேடசந்துார் எரியோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்.
எரியோடு ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றபோது ரயில் மோதி இறந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.