ADDED : ஆக 27, 2024 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது.
சன்னதியில் இருந்து புறப்பட்ட பெருமாள் நான்கு ரத வீதிகள் வழியே நகரை வலம் வந்தார். தேரடி மைதானத்தில் உறியடி திருவிழாவும், வழக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.

