ADDED : ஆக 23, 2024 04:50 AM
அ நிறம் | அளவு
பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் யொட்டி யாக சாலை பூஜைகள் ,வருண பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தன
விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. தர்மசாஸ்தா ஐயப்பனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
