ADDED : மே 28, 2026 11:51 PM
அ நிறம் | அளவு
கன்னிவாடி, மே 29-
கோனுாரில் பெத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் தீர்த்தம் அழைப்பு, விக்னேஷ்வர பூஜை, மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை ,ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.
---
