/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறைகளை கூறுவோம்.... தீர்வு காண்போம்..
/
குறைகளை கூறுவோம்.... தீர்வு காண்போம்..
ADDED : ஆக 27, 2024 01:40 AM
சேதமான ரோடுகள்
திண்டுக்கல் நகரில் ரோடுகள் சேதமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. ரோடுகளை சீரமைக்க வேண்டும்,
சந்தோஷ்,திண்டுக்கல்.
..
நடவடிக்கை எடுக்கப்படும்
ரோடுகள் புதிதாக தற்போது போடப்பட்டு வருகிறது. விரைவில் எல்லா ரோடுகளும் சீரமைக்கப்படும்.
சுப்பிரமணியன்,மாநகராட்சி பொறியாளர்,திண்டுக்கல்.
.......
பஸ் ஸ்டாண்டில் செடிகள்
கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் கூரையில் செடிகள் முளைத்துள்ளது. இதை அகற்ற வேண்டும்.ஸ்டாலின்,கொடைக்கானல்.
தீர்வு காணப்படும்
உடனே ஆய்வு செய்து செடிகள் அகற்றப்படும்.
செல்லத்துரை,நகராட்சி தலைவர்,கொடைக்கானல்.
......
மழைநீர் தேக்கம்
பழநி பெரியநாயகி அம்மன் கோயில் வெளிப்பிரகாரத்தில் மழை நேரங்களில் மழைநீர் தேங்குகிறது. இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கண்ணன்,பழநி.
நடவடிக்கை எடுக்கப்படும்
மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுரேஷ்,கவுன்சிலர்,பழநி.
.......
ரோடுகள் தேவை
கோம்பைபட்டி ஊராட்சி கே.அய்யாபட்டியில் மின் மயானத்திற்கு செல்ல ரோடு வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சீனிவாசன்,கே.அய்யாபட்டி.
தீர்வு காணப்படும்
சாலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமாக ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழரசி கார்த்திகை சாமி,ஊராட்சி தலைவர்,கோம்பைபட்டி.
......
ரோடு பள்ளம்
வத்தலக்குண்டு ஒற்றைத்தெரு அக்ரஹார ரோடு பள்ளம் தோண்டி சில நாட்கள் ஆன நிலையில் சரி செய்யவில்லை. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது.பாரதி,வத்தலக்குண்டு.
வத்தலக்குண்டு ஒற்றைத்தெரு அக்ரஹார ரோடு பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சரவணபாண்டி,பேரூராட்சி செயல் அலுவலர்,வத்தலக்குண்டு.
......
டூவீலர்களால் அவதி
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட்டில் டூவீலர்கள் நடைபாதையில் குறுக்கே நிறுத்தப்படுவதால் பயணிகள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதீப்,ஒட்டன்சத்திரம்.
நடவடிக்கை எடுக்கப்படும்
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் டூவீலர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
திருமலைசாமி,நகராட்சி தலைவர்,ஒட்டன்சத்திரம்.
......
தெருநாய்கள் தொல்லை
திண்டுக்கல் நகரில் பல இடங்களில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இதனால் மக்கள் வெளியில் நடமாடுவதற்கு அச்சப்படுகின்றனர். தெருநாய்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலா,திண்டுக்கல்.
தீர்வு காணப்படும்
தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ரவிச்சந்திரன்,மாநகராட்சி கமிஷனர்,திண்டுக்கல்.
...............
தெரு விளக்குகள் வேண்டும்
வடமதுரையில் திருச்சி இணைப்பு ரோட்டில் கூடுதலாக தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.
சுரேஷ்குமார்,வடமதுரை.
நடவடிக்கை எடுக்கப்படும்
ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கணேசன்,பேரூராட்சி கவுன்சிலர்,வடமதுரை.