sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம் பகுதிக்காக........

/

குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம் பகுதிக்காக........

குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம் பகுதிக்காக........

குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம் பகுதிக்காக........


ADDED : மே 30, 2024 04:04 AM

Google News

ADDED : மே 30, 2024 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோட்டில் தேங்கும் கழிவுநீர்


வேடசந்துார் கொல்லம் பட்டறை அருகே காவிரி குடிநீர் குழாயில் 24 மணி நேரமும் தண்ணீர் பிடிப்பதால் வழிந்து ஓடும் தண்ணீர் ரோட்டோரம் செல்கிறது.

- ஆர்.காவியா, வேடசந்துார்.

ஏற்பாடு செய்யப்படும்

தண்ணீர் பிடிக்கும்போது வழிந்து வெளியேறாத வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்படும்

- மேகலா ,பேரூராட்சி தலைவர்,வேடசந்துார் .

பயன்பாடற்ற சுகாதார வளாகம்


ஒட்டன்சத்திரம் நகராட்சி 2வது வார்டு நாகணம்பட்டியில் உள்ள சுகாதார வளாகம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

- வேலுச்சாமி,ஒட்டன்சத்திரம்.

தீர்வு காணப்படும்

நாகணம்பட்டியில் உள்ள சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

- அருள்மணி,கவுன்சிலர்,ஒட்டன்சத்திரம்.

சேதமான ரோடு


வேம்பார்பட்டியிலிருந்து மொட்டையகவுண்டன்பட்டி வரை செல்லும் ரோடு மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.

- கெப்பையன்,மொட்டையாகவுண்டன்பட்டி.

நடவடிக்கை எடுக்கப்படும்

சேதமான ரோடை சீரமைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

- கந்தசாமி, ஊராட்சி தலைவர்,வேம்பார்பட்டி.

-------------------------------------------- புதர்களால் அவதி


காணப்பாடி ராமநாதபுரத்தில் இருக்கும் பாறைக்குழியில் புதர்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால் சலவை தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். இவற்றை அகற்ற வேண்டும்.

-சந்திரசேகர், காணப்பாடி.

நடவடிக்கை எடுக்கப்படும்

ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

வீரமணி, ஊராட்சி செயலாளர், காணப்பாடி.






      Dinamalar
      Follow us