நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : இண்டியா கூட்டணி மா.கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தம் கொடைக்கானல் மேல் மலைப்பகுதியான பூண்டி, கிளா வரை, மன்னவனுார், பூம்பாறை வில்பட்டியில் பிரசாரம் செய்தார்.
செந்தில்குமார் எம்.எல்.ஏ., உட்பட கட்சியினர் உடன் சென்றனர்.

