ADDED : மே 28, 2026 06:29 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், மே 29 -
கேரளா முன்னாள் முதல்வர் பினராயிவிஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை கண்டித்தும், அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கைது செய்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட தலைமை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் பாலபாரதி, மாநகர செயலாளர் ராணி, ஒன்றியச் செயலாளர் அரபுமுகமத பங்கேற்றனர்.
