நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மா.கம்யூ.,வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து திண்டுக்கல் கருணாநிதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி மேயர் இளமதி பிரசாரம் செய்தார்.
காந்திமார்க்கெட் பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக சிறுநீர் கழிப்பறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். காங்.,மாவட்ட தலைவர் துரை மணிகண்டன், வி.சி.க.,மாவட்ட செயலாளர் மைதீன்பாவா,முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, துணை மேயர் ராஜப்பா பங்கேற்றனர்.

