நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: திண்டுக்கல் ஆர்.வி., அறக்கட்டளை, அம்பாத்துறை பெல்லாபிரிமியர் நிறுவனம் சார்பில் செட்டியபட்டி அருகே கல்லுப்பட்டியில் பொது மருத்துவ முகாம் நடந்தது. ஆத்துார் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கணேசன் தலைமை வகித்தார்.
ஆர்.வி., அறக்கட்டளை நிறுவனர் ரவிச்சந்திரன், பெல்லா பிரிமியர் நிறுவன முதன்மை மேலாளர் கெங்கராஜ், இணை மேலாளர் பிரவீன் ஜோஸ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் பவுல்ராஜ் துவக்கி வைத்தார்.