ADDED : மே 31, 2026 07:00 PM
அ நிறம் | அளவு
நிலக்கோட்டை, ஜூன் 1-
வீலிநாயக்கன்பட்டியில் வைகை டிரஸ்ட், சைல்டு வாய்ஸ், பி.கே.எப்., அறக்கட்டளை இணைந்து அகில உலக மாதவிடாய் தின விழா நடத்தின. அறக்கட்டளை துணை இயக்குனர் இளங்கோ துவக்கி வைத்தார்.
நன்னீர் சுகாதார கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் அண்ணாதுரை பேசினார். காந்தி கிராம பல்கலை மாணவி பவானி ஸ்ரீதலைமையில் மாதவிடாய் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. சைல்ட் வாய்ஸ் கள ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம் நன்றி கூறினார்.
