ADDED : மார் 31, 2024 07:12 AM
அ நிறம் | அளவு
நெய்க்காரப்பட்டி, : பழநி தாலுகா பகுதியில் பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.
இது குறித்து இன்ஸ்பெக்டர் தென்னரசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் சிவகங்கை மாவட்டம் அய்யனார் மகன் அதிபதிராஜாவை 23, கைது செய்தனர் அவர்களுக்கு திருட்டுக்கு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
