நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் பொன்மாந்துரைப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்.
ஆத்துாரை சேர்ந்த மவுனம் என்பவரை ஆர்.எம்.காலனி அருகே மது பாட்டிலை காண்பித்து பணம் கேட்டு மிரட்டினார். மேற்கு போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்னர்.