ADDED : ஜூலை 05, 2026 02:40 PM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி: தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு காந்திகிராமம் வெள்ளியங்கிரி ஓடையில் உள்ள தண்டினி வாராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருமஞ்சனம், 16 வகை திரவிய அபிஷேகங்கள் நடந்தன. விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், தேய்பிறை பஞ்சமி விசேஷ பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
--
