தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மயில் பலி

மயில் பலி

மயில் பலி


ADDED : ஏப் 15, 2024 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2024 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : நாகர்கோவிலிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தது.

இதன் இன்ஜினில் பெண்மயில் ஒன்று சிக்கி இறந்து கிடந்தது. ரயில்வே போலீசார் அதை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us