நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம், : கோவில்பட்டி ஸ்ரீ மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்கள் பாடவாரியான திறன் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் போட்டி நடந்தது.
முதல்வர் சத்யா தலைமை வகித்தார். பல்வேறு படைப்புகளை உருவாக்கினர்.நிகழ்ச்சியில் தேர்தலில் அனைவரும் வாக்களிப்போம், நமது எதிர்காலம் நம் கையில் என்ற படைப்பு அனைவரின் பாராட்டை பெற்றது.

