ADDED : பிப் 27, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலைபேசி திருடியவர்கள் கைது
திண்டுக்கல்: திருமலைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் அப்துல் அனிஸ்33.  நேற்று காலை திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நின்றபோது அவரது அலைபேசியை   ஆத்துாரை சேர்ந்த பரமசிவம்26, சோலைக்கால் சந்திரசேகரன் 26, ராமநாதபுரம் வேலன்44 ,ஆகியோர் பறித்து தப்பினர். வடக்கு போலீசார்  மூவரையும் கைது செய்து அலைபேசியை மீட்டனர்.
தற்கொலை
திண்டுக்கல்: நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சிவன்23.  வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தாலுகா போலீசார்   விசாரிக்கின்றனர்.

