ADDED : ஏப் 28, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி புது தாராபுரம் ரோட்டில் உள்ள ரெண காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா உற்ஸவத்தில் ஏப்.23ல் சக்தி கரகம் அழைத்தல் ஆபரண பெட்டி எடுத்து வருதல் நடந்தது.
ஏப்.24ல் தேரோட்டம், சிம்ம வாகனத்தில் ஊர்வலம் ,ஏப்.25ல் மகா அபிஷேகம் சக்தி கரகம் கங்கை சென்றடைதல் நடந்தது.நேற்று அம்மனுக்கு அன்னாபிஷேகம், அன்னதானம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

