நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: சின்னாளபட்டி கீழக்கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் சித்திரை திருவிழா நடக்கிறது.
திருவிழா கடைகள், உணவு பதார்த்த விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இவற்றில் ரசாயனம், செயற்கை வண்ணம் கலந்துள்ளதா என, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.

