ADDED : செப் 11, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி : ஆவணி கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
உள்பிரகாரத்தில் சதுர்முக முருகனுக்கு குங்குமப்பூ கலந்த பால் அபிஷேகம் நடந்தது. செவ்வரளி மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியருக்கு விசேஷ அபிஷேகம், தீராதனைகள் நடந்தது.

