நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம், : -வேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.மேலாண்மை குழு தலைவி சாந்தி தலைமை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர் எஸ்தர்ராஜம், தலைமை ஆசிரியர் சித்ரா, உதவி ஆசிரியர் விஜித்ரா முன்னிலை வகித்தனர்.ஆசிரியர் தமயந்தி வரவேற்றார்.