ADDED : பிப் 26, 2025 06:23 AM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் தேசிய அறிவியல் தின துவக்க விழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் துவக்கி வைத்தார்.
பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன், அறிவியல் புல தலைவர் சேதுராமன் பங்கேற்றனர்.
