நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் வேலம்மாள் போதி வளாகம் அறிவியல் விதை நடல் நிகழ்ச்சி எம்.எம்.கோவிலுார் ரோடு காப்பிளியப்பட்டியில் உள்ள பள்ளியில் நிறுவனர் முத்துராமலிங்கம் தலைமையில் நடந்தது.
இயக்குனர் சசிக்குமார் முன்னிலை வகித்தார். ஜி.டி.என்.இயற்பியல்துறை பேராசிரியர் ஜெயராம் பேசினார். பள்ளி முதல்வர் ஆண்டனி சகாய பெனிஸ்டன் நன்றி கூறினார்.