sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தன்னம்பிக்கை பயிலரங்கம்

தன்னம்பிக்கை பயிலரங்கம்

தன்னம்பிக்கை பயிலரங்கம்


ADDED : செப் 07, 2024 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2024 07:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி தங்க ரத அரிமா சங்கம் சார்பில் தாழையூத்து அரசு மேல்நிலைப்பள்ளி , தும்பலபட்டி சங்கர் பொன்னர் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை பயிலரங்கம் அரிமா சங்க தலைவர் ராஜவர்மன் தலைமையில் நடந்தது. தன்னம்பிக்கை பேச்சாளர் அஸ்வின் வழங்கினார்.

சங்கர் பொன்னர் பள்ளி நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ரச்சுமராஜீ, சங்கர் பொன்னர் அறக்கட்டளை தலைவர் நடராஜன், செயலாளர் தர்மலிங்கம், தாழையூத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் நயினார் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ், பட்டைய தலைவர் மனோகரன், செயலாளர் சுரேஷ், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் வெங்கடேஸ்வரன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us