தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சக்கரத்தாழ்வாருக்கு வெள்ளிக்கவசம்

சக்கரத்தாழ்வாருக்கு வெள்ளிக்கவசம்

சக்கரத்தாழ்வாருக்கு வெள்ளிக்கவசம்


ADDED : ஜூலை 08, 2024 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2024 12:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதிவெங்கடாஜலபதிபெருமாள் கோயில் சக்கரத்தாழ்வார் நரசிம்மருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படும் வழிபாடு நடந்தது.சக்கரத்தாழ்வார் நரசிம்மர் சன்னிதியில் திருமஞ்சணம் நடந்தது.மாலை 5:00 மணிக்கு ஸ்ரீ சக்கரத்தாழ்வார்,நரசிம்மருக்குவெள்ளிக்கவசம் சாத்தப்படுகிறது.விசேஷ பூஜை,பிரசாதமும் வழங்கப்பட்டது.ஏராளமானபக்தர்கள் பங்கேற்றுசுவாமிதரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us