நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் வந்த தமிழக சபாநாயகர் அப்பாவு பிரையன்ட் பூங்காவை பார்வையிட்டார். செய்தியாளர்களிடம் கூறுகையில்,'' இண்டியா கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தமிழக முதல்வர் சமூக நீதியை பின்பற்றுவதை தொடர்ந்து இண்டியா கூட்டணி கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முதல்வர் கொண்டு வந்துள்ள காலை சிற்றுண்டி திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ,''என்றார்.

