/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் பிரசாரம்
/
எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் பிரசாரம்
ADDED : ஏப் 08, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி : அ.தி.மு.க., கூட்டணி எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகமது முபாரக், தர்மத்துப்பட்டி, தரிசல்பட்டி, கோனுார், கசவனம்பட்டி பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ,ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி, ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் மயில்வாகனன், தருமத்துப்பட்டி ஊராட்சித் தலைவர் மருதமுத்து, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட தலைவர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

