தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : மே 22, 2024 07:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2024 07:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்: முருநெல்லிக்கோட்டையை சேர்ந்தவர் கார்த்திகை பெருமாள் மனைவி தனலட்சுமி 26. இரு குழந்தைகள் உள்ள நிலையில் விஷ விதையை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

அவரை மீட்ட உறவினர்கள் மதுரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.

பழநி: அடிவாரம் குரும்பபட்டியில் வசித்து வருபவர் டீ மாஸ்டர் சக்திவேல் 35. குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் தூக்கில் தொங்கினார். அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us