தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோடை கொண்டாட்டம் துவக்கம்

கோடை கொண்டாட்டம் துவக்கம்

கோடை கொண்டாட்டம் துவக்கம்


ADDED : ஜூன் 06, 2024 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2024 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி, ; பழநி-கொடைக்கானல் ரோடு வேலன் விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வித்துறை சார்பில் புதியன விரும்பு கோடை கொண்டாட்டம் பயிற்சி முகாம் ஜூன் 8 வரை நடைபெற உள்ளது.

துவக்க விழாவில் முதன்மை கல்வி அலுவலர் நஸ்ருதீன் பழநி கல்வி மாவட்ட அலுவலர் பரிவிழா மற்றும் வேலன் விகாஸ் பள்ளி நிர்வாகிகள் , சிவகங்கை, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, திருப்பூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us